கூடலூர் நகரில் நாளுக்குநாள் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் வீடுகளில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. ஏற்கனவே டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது கொசு மருந்து அடித்து தொல்லைைய கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துைற உயர் அதிகாரிகள் முன்வர வேண்டும்.