தெருநாய் தொல்லை

Update: 2024-04-07 08:22 GMT

இனயம் பகுதியில் இருந்து தேங்காய்பட்டணம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இனயம் பகுதியில் அவை சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை விரட்டி கடிக்க முயற்சிக்கிறது. இந்த வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்