பள்ளிபாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 90-க்கும் மேற்பட்ட தூண்கள் எழுப்பட்டன. பின்னர் பில்லர் கட்டப்பட்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வாறு, கட்டப்பட்ட ஒரு சில தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அதனை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-ராகுல், பள்ளிபாளையம்.