சாலையோரத்தில் முட்செடிகள்

Update: 2024-03-31 17:27 GMT
பாளையங்கோட்டை பெருமாள்புரம் ரெயில்வே கேட்டை சுற்றிலும் சாலையோரத்தில் கருவேல முட்செடிகள் வளர்ந்து போக்குவரத்து இடையூறாக இருக்கின்றன. எனவே முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்