ஆபத்தான கம்பி

Update: 2024-03-31 10:11 GMT

சென்னை ராதா கிருஷ்ணன் ரோடு, சிட்டி சென்ட்ரல் சிக்னல் அருகே ஒரு சிக்னல் கம்பி இருந்தது. தற்போது அந்த கம்பியானது பாதியாக அகற்றப்பட்ட நிலையில் உள்ளது. முழுமையாக அகற்றாமல் இருப்பதால் பொதுமக்கள் யாராவது தடுக்கி விழும் நிலை உள்ளது. மேலும், வாகனங்களில் செல்பவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலம் கருதி அந்த பாதியாக உள்ள கம்பியை உடனே அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்