மந்தகதியில் வாய்க்கால் பணி

Update: 2024-03-24 17:43 GMT

புதுவை காந்தி வீதியில் உள்ள சின்ன வாய்க்கால் புனரமைக்கும் பணி மந்தகதியில் நடந்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்