புதுவை நகர பகுதியில் பல்வேறு பகுதியில் இலவசம் பஞ்சு மரங்கள் உள்ளன. அவற்றில் தற்போது காய்கள் வெடித்து பஞ்சுகள் காற்றில் பறக்கிறது. இவை வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு விபத்து அபாயம் உள்ளது. இலவம் பஞ்சு காய்கள் வெடிக்கும் முன்பு அவற்றை பறித்தால் நன்றாக இருக்கும்.