தெருநாய் தொல்லை

Update: 2024-03-24 17:38 GMT

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?


மேலும் செய்திகள்