மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை ரேஷன் கடையில் சமையல் எண்ணெய் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே சமையல் எண்ணெய் கிடைக்கின்றது. இதனால் பெண்கள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே இதற்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.