பழனி அருகே அக்கரைபட்டியில், தும்பலபட்டி சாலையில் உள்ள பஸ் நிறுத்த கட்டிடம் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் அதை பொதுமக்கள் பயன்படுத்தும் முடியாத நிலைக்கு உள்ளனர். எனவே புதர் செடிகளை அப்புறப்படுத்தி பஸ் நிறுத்த கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.