தலையில் தட்டும் தகரம்

Update: 2024-03-24 16:59 GMT
திண்டுக்கல் உழவர் சந்தையில் இருக்கும் ஒரு கடையின் முகப்பு பகுதியில் உள்ள தகரம் தாழ்வாக இருக்கிறது. இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் அந்த தகரத்தில் இடித்து தலையில் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்