பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் குடிநீர் வசதியும் இல்லை. எனவே அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்.