சிவகங்கை மாவட்டத்தில் கல்லல் அருகே கிராமப்புறங்களை கருவேலமரங்கள் அதிகளவு ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக சாலையோரம் உள்ள கருவேலமரங்கள் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. இதனால் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே கருவேலமரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.