சின்னமனூர் அருகே சீப்பாலகோட்டை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சமுதாயக்கூடம், கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. அதனை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும்.