இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2024-03-17 16:19 GMT

திருக்கனூர் புதுநகரில் இருந்து கடைவீதிக்கு செல்லக்கூடிய பைபாஸ் சாலையில் மீன், கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்வோர் மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்