ஆபத்தான டெலிபோன் கம்பம்

Update: 2024-03-17 16:17 GMT

காரைக்கால் திருவள்ளுவர் நகர் 3-வது குறுக்குத்தெருவில் டெலிபோன் கம்பம் முறிந்து சாய்ந்த நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள அந்த டேலிபோன் கம்பத்தை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்