ராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மின் கம்ப்ரசர்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை சரி செய்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,.