சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சில கண்மாய்களில் கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கண்மாயில் தண்ணீரை சேதமித்துவைக்க முடியாத நிலை ஏற்படுவதுடன், விவசாயம் போன்ற தேவைகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கண்மாயை ஆக்கிரமித்துள்ள கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.