கோடைகால பயிற்சி நடத்தப்படுமா?

Update: 2024-03-10 16:03 GMT

புதுச்சேரி நகர பகுதியில் ஆண்டுதோறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற முடிவதில்லை. எனவே பாகூர் பகுதியில் இந்த ஆண்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்