நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2024-03-10 12:53 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுவரொட்டிகள் முக்கிய அறிவிப்பு பலகைகள் மீது ஒட்டப்படுகின்றன. எனவே அரசு போஸ்டர்கள் ஓட்டுவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்