புதுவை கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே உடற்பயிற்சி செய்யும் வகையில் உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வருபவர்கள் பயன்படுத்தி வந்தனர். முறையான பராமரிப்பு இன்றி தற்போது உடற்பயிற்சி உபகரணங்கள் உடைந்துபோய் உள்ளது. இதனை சீரமைக்கவேண்டும்.