சுகாதார வளாகம் கட்டித்தர கோரிக்கை

Update: 2024-03-03 13:24 GMT

கரூர் மாவட்டம் சேமங்கி பெரியார் நகரில் வசிக்கும் பெண்களின் நலன் கருதி இப்பகுதியில் பெண்களுக்கான கழிவறை கட்டப்பட்டது. இந்த கழிவறை காலப்போக்கில் சிதிலமடைந்து இடிந்து விழுந்துவிட்டது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்