பராமரிப்பற்ற சந்தை வளாகம்

Update: 2024-03-03 10:25 GMT

ஆலங்குளம் யூனியன் நல்லூர் பஞ்சாயத்து ஆலடிபட்டியில் ஊரின் நடுவில் உள்ள சந்தை வளாகம் பராமரிப்பின்றி கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. எனவே அதனை சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்