உளுந்தூர்பேட்டை பொியகுறுக்கை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் எடைக்கருவி பழுதடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் சரியான எடையில் கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.