குண்டும், குழியுமான சாலை

Update: 2024-02-25 18:17 GMT
புவனகிரி ஒன்றியம் ஆணைவாரி முதல் மதுபானைமேடு வரை உள்ள சாலை பலத்த சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளும் கடும் சிரமமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்