ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம்

Update: 2024-02-25 17:11 GMT
  • whatsapp icon

திண்டுக்கல் நகரில் இயங்கும் ஆட்டோக்களில், பயணிகளிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல் ரெயில்நிலையம், பஸ்நிலையம் பகுதிகளில் இயங்கும் ஆட்டோ டிரைவர்கள், பயணிகள் கேட்கும் இடத்தை தூரமாக இருப்பதாக கூறி ஏமாற்றுகின்றனர். எனவே கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்