தேனியில் இருந்து போடிக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சில், பயணிகள் அமர முடியாத வகையில் இருக்கைகள் கிழிந்தும், சேதமடைந்த நிலையிலும் காணப்படுகிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இருக்கைகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?