பிளாஸ்டிக் பயன்பாடு தடுக்கப்படுமா?

Update: 2024-02-25 16:11 GMT

புதுச்சேரியில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தடை இருக்கும் நிலையில் உணவகங்கள் உள்பட பல்வேறு கடைகளில் தாராளமாக புழக்கத்தில் உள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்