புதுச்சேரியின் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக பாரதி பூங்கா உள்ளது. இங்கு சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு சாதனங்கள் சேதமடைந்துபோய் உள்ளது. இதனால் சிறுவர், சிறுமிகள் ஏமாற்றம் ஏமாற்றம் அடைகின்றனர்.