கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

Update: 2024-02-25 15:10 GMT

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கண்மாய்களில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் கண்மாயில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்