சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-02-25 12:22 GMT

விருதுநகர் மாவட்டம் பட்டேல் ரோடு சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே நடந்து செல்லும் பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்