பாலம் கட்டப்படுமா?

Update: 2024-02-18 16:58 GMT

புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட், ரெயில்கள் செல்லும்போது மூடப்படுதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தினமும் காலை, மாலை நேரம் இதே நிலை நீடிக்கிறது. இதை தவிர்க்க ரெயில்வே மேம்பாலம் கட்டவேண்டும்.

மேலும் செய்திகள்