பராமரிப்பு இல்லாத கழிப்பறை

Update: 2024-02-18 16:54 GMT

பாகூர் தொகுதி மூ.புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள போதுகழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் அது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதனை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்