தெருநாய்கள் தொல்லை

Update: 2024-02-18 15:05 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலைகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவதால் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்