கொசுத்தொல்லை

Update: 2024-02-18 15:02 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் அதிகளவில் கொசுத்தொல்லை உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கொசுக்களை கட்டுப்படுத்த இந்த பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்