கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-02-18 14:07 GMT

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கி அருகில் எரிவாயு குழாய் புதைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் கால்வாயின் ஒருபுறம் முற்றிலும் புதைக்கப்பட்டுவிட்டது. மேலும், மழைநீர் மற்றும் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் செல்ல வழியில்லாமல் கால்வாயில் தேங்கி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயை உடனே தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்