தெருநாய்கள் தொல்லை

Update: 2024-02-18 10:31 GMT

நெல்லை மேலப்பாளையம்- அம்பை மெயின் ரோடு பகுதியில் உள்ள ஓட்டல் கழிவுகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் ஏராளமான கால்நடைகள், தெருநாய்கள் சுற்றி திரிவதால் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்