கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்து தாமஸ்நகரில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே அதனை மக்களின் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.