டாஸ்மாக் கடை இடமாற்றப்படுமா?

Update: 2024-02-11 17:41 GMT
தியாகதுருகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி-சென்னை சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மதுவாங்கி குடிப்பவர்கள் போதை தலைக்கேறியதும் அங்கு சாலையில் நடந்து செல்லும் மாணவிகள், பெண்களை கேலி செய்கிறார்கள். மேலும் அந்த பகுதி மக்களிடமும் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவிகள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்