உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் நோயாளிகள் அவதியடைகின்றனர். மேலும் சில நேரங்களில் நோயளிகள் சிகிச்சை பெற தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் போதிய மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்.