கூடுதல் கட்டணம் வசூல்

Update: 2024-02-11 17:03 GMT

தேனி புதிய பஸ்நிலையத்தில் கட்டண கழிப்பறை செயல்பட்டு வருகிறது. தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர். இதில் கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. மேலும் கழிப்பறை சுகாதாரம் இல்லாமலும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் கட்டணத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்