தெருநாய்கள் தொல்லை

Update: 2024-02-11 14:55 GMT

ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. மேலும் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை துரத்தி வருகின்றன. இதனால் அவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. உடனே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்