பொதுமக்கள் சிரமம்

Update: 2024-02-11 14:16 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா கொம்மங்கியாபுரத்தில் உள்ள மயானத்தில் குளியல் தொட்டி இல்லாததால் அங்கு இறுதி சடங்கு செய்ய வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மயானத்தில் குளியல் தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்