பெயர் பலகை எங்கே?

Update: 2024-02-11 12:49 GMT

சென்னை மண்ணடி, போஸ்ட் ஆபீஸ் தெருவிற்கு அருகே முத்துமாரி செட்டி தெரு உள்ளது. இந்த தெருவின் பெயர் பலகையை காணவில்லை. இதனால் இந்தப் பகுதிக்கு புதிதாக வரும் பொது மக்களுக்கு தெருவின் பெயர் தெரியாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, புதிதாக பெயர் பலகை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்