தெருநாய்கள் தொல்லை

Update: 2024-02-04 17:26 GMT
நிலக்கோட்டை அருகே அக்கரைப்பட்டியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் பொதுமக்களை கடிக்க துரத்துகின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் வருபவர்களையும் துரத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நாய்களை கட்டுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்