பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியை இல்லை. இதனால் அந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் முறையான வழிகாட்டுதல் இன்றி விளையாட்டு துறையில் சாதிக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த பள்ளியில் உடற்கல்லி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.