ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2024-02-04 16:38 GMT

புதுச்சேரி ஆலை வீதி பட்டம்மாள் நகர் தெருக்களில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இங்குள்ள தெரு மின் விளக்குகளும் சரியாக எரியாததால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருண்டு கிடக்கிறது. இதனை சரிசெய்ய வேண்டும்

மேலும் செய்திகள்