வீணாகும் டிராக்டர்

Update: 2024-02-04 16:20 GMT

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வேளாண் துறைக்கு சொந்தமான டிராக்டர் பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அது தற்போது மக்கி வீணாகி வருகிறது. அதன் மீது செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. வீணாகி வரும் இந்த டிராக்டரை அதிகாரிகள் கவனிப்பார்களா?

மேலும் செய்திகள்