அதிவேக வாகனங்களால் விபத்து

Update: 2024-02-04 16:13 GMT
தமிழக-கேரள எல்லையில் கூடலூர் அமைந்துள்ளது. இங்கு மருத்துவமனை, வங்கிகள், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் உள்ளன. இந்த வழியாக கேரள மாநிலத்திற்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்கள் அதிவேகமாக செல்வதுடன், அதிக ஒலி எழுப்பியபடி செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்