மரக்காணம் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தூங்கமுடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே மரக்காணம் பகுதியில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?